Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு நாளைக்கு 2 சப்போட்டா பழம் சாப்பிட்டால் . . .

ஒரு நாளைக்கு 2 சப்போட்டா பழம் சாப்பிட்டால் . . .

ஒரு நாளைக்கு 2 சப்போட்டா பழம் சாப்பிட்டால் . . .

ஒரு நாளைக்கு இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால், இளமையை தக்க‍ வைத்து, ஆரோக்கியத்தை

நல்ல‍ முறையில் பேண முடியும். மேலும் கொழுப்பைக் கரைத்து இரத்த‍ ஓட்ட‍த்தை சீராக்குகிறது. எலும்புகளை உறுதி ஆக்குகிறது. வயிற்றெரிச்சல், வாய்ப்புண், மலச் சிக்க‍ல், மூல நோய் உட்பட சில நோய்களுக்கு நல் மருந்தாகவும் அமைகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: