Friday, October 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் 3 முந்தரி பருப்பு சாப்பிட்டால். . . .

தினமும் 3 முந்தரி பருப்பு சாப்பிட்டால். . . .

தினமும் 3 முந்தரி பருப்பு சாப்பிட்டால். . . .

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள். முதல் பதிவில் முந்திரி பருப்பை யாரெல்லாம் சாப்பி டக்கூடாது என்று பார்த்திருப்பீர்கள்.இப்பொழுது தினமும் 3 முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால்

என்று பதிவை பார்த்து, என்ன‍ இது?ஏன் முரண்பாடு என்று உங்கள் மனதில் தோன்றும். ஆனால் இந்த முந்திரி பருப்பை யார் யாரெல்லாம் சாப்பிடலாம் என்பதை தெரிந்து, எவ்வ‍ளவு சாப்பிடவேண்டும் என்று தெரிந்து கொண்டு சாப்பிட்டு வந்தால், நலமே

தினமும் 3 முந்திரிப்பருப்பை, உடலுக்குப் புரதச்சத்து குறைபாடு உள்ள‍வர்கள், உடல் மெலிந்தவர்கள், வளரும் பிள்ளைகள் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான சக்தி கிடைத்து, உடல் எடையும் கூடும். மேலும் வளரும் பிள்ளைகளுக்கு மிகுந்த ஊட்ட‍ச்சத்து கிடைத்து அவர்களின் ஆரோக்கிய த்திற்கு வழிவகுக்கும்

Leave a Reply