முந்திரிப் பருப்பு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? அத்தியாவசிய அலசல்
முந்திரிப் பருப்பு யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? அத்தியாவசிய அலசல்
முந்திரிப் பருப்பு என்னதான் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் அதை எல் லோரும் சாப்பிடமுடியாது. காரணம் இந்த முந்திரிப் பருப்பில்
அதிகளவில் கொழுப்புச் சத்து காணப்படுகிறது. மேலும் வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் இருப்பதாலும் இதனை அதிகளவில் சாப்பிடக் கூடாது. மேலும் வயது முதிர்ந்த ஆண் பெண் இரு பாலாருமே இந்த முந்திரி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சாதாரண முந்திரிப்பருப்பே அதிகளவில் சாப்பிடக் கூடாது அதிலும் நெய்யில் வறுத்த முந்திரியை சாப்பி டுபவர்களுக்கு, அவர்களின் உடலில் கொழுப்பு அதிக ரித்து தீராத இதய நோய்களை ஏற்படுத்தி, மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு ஆகவே இதய நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிடுவதை முற்றிலும் தவர்க்க வேண்டும்.
Nanri
Nice