Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாரத்திற்கு 6 முட்டைகளை சாப்பிடும் பெண்களுக்கு . . .

வாரத்திற்கு 6 முட்டைகளை சாப்பிடும் பெண்களுக்கு . . .

வாரத்திற்கு 6 முட்டைகளை சாப்பிடும் பெண்களுக்கு . . .

கோழி முட்டை சைவமா? அசைவமா என்றொரு வாதம் இருந்து கொ ண்டே இருக்கிறது. முட்டை சைவமோ அசைவமோ உடலுக்கு நன்மை செய்ய‍க்கூடிய

ஒரு மகத்தான உணவு என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

வாரத்திற்கு 6 அவித்தமுட்டை சாப்பிடும் பெண்களுக் கு மார்பக புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு 44 சதவீதம் குறைவு என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இன்னும் சொல்ல‍ப்போனால், மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி கொண்டதுதான் இந்த‌ முட்டை.

Leave a Reply