Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உங்கள் பாதங்களை…

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உங்கள் பாதங்களை

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உங்கள் பாதங்களை

இரவுபடுக்கைக்குச் செல்லும்முன் பாதங்களை சுத்த‍மான நீரில் நன்றாக கழுவுங்கள். குறிப்பாக விரல் மற்றும் நகங்களை நன்றாக கழுவவேண்டு ம். அதன்பின் உங்கள் பாதங்களில்

ஈரப்பதம் போகும்வரை அறையின் ஃபேன் காற்றில் காய விடுங்கள்  அதன் பிறகு ஈரப்பதம் இல்லாத‌ உங்கள் பாதங்களில் சிறிது பெட்ரோலி யம் ஜெல்லி எடுத்து பூசி, சில நிமிடங்கள் கழித்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குங்கள். மறுநாள் காலையில் சாக்ஸ் அவிழ்த்து விட்டு உங்களது பாதங்களை பார்த்தீர்களேயானால், நீங்களே நம்ப மாட்டீர்கள். அவ்வ‍ளவு அழகாகவும் மிருதுவாகவும் ஜொலிக்கும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: