Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேன், இதனை எவ்வாறெல்லாம் சாப்பிடக்கூடாது ?

தேன், இதனை எவ்வாறெல்லாம் சாப்பிடக்கூடாது ?

தேன், இதனை எவ்வாறெல்லாம் சாப்பிடக்கூடாது ?

தேன் என்பது அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட, ஒரு இனிப்புச் சுவை நிறைந்த, ஆரோக்கியமான‌ திரவ உணவு என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. . ஆனால் இந்த

தேனை எவைஎவையோடு கலந்து சாப்பிடக்கூடாது நமது முன்னோர்கள் சொல்லிச்சென்றுள்ள‍னர்.

* தேனை மட்டும் தனியாக உறிஞ்சி சாப்பிடக்கூடாது.

* தேன் சூடானால் சத்துக்களை இழந்து விடும். எனவே தேனை சூடாக்கக் கூடாது.

* தேனும் நெய்யும் கலக்கக்கூடாது. மீறி கலந்து சாப்பிட்டால் நஞ்சாகும்.
* தேனும் முட்டையும் கலக்கக்கூடாது.
* தேனும் சீனியும் கலக்கக்கூடாது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: