மாம்பழத்தை யார்யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
மாம்பழத்தை யார்யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
தற்போது கோடை சீஸனாக இருப்பதால் வகை வகையான மாம்பழங்கள் கடைகளில் கொட்டிக்கிடக்கும். அதன் பச்சை கலந்த மஞ்சள் நிறம் அல்லது ஆரெஞ்சு கலந்த மஞ்சள் அல்லது மஞ்சள் நிறத்தை பார்க்கும் போதே அதனை
வாங்கி சுவைக்க நாவில் எச்சில் ஊற்றெடுக்கும். ஆனால் இந்த மாம் பழத்தை யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
மாம்பழத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஆனால் மாங்காயை சாப்பிடலாம்.
உடலில் அதிக உஷ்ணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கும்போது இதை சாப்பிடக்கூடாது.
என்னதான் ஆரோக்கியமான மனிதராக இருந்தாலும் ஒரே நேரத்தில் அதிக மாம்பழங்களை உண்ணக் கூடாது மீறி உண்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
மாம்பழத்தை உணவோடு சேர்த்து சாப்பிடக்கூடாது.
மாம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது
=> சத்தியமூர்த்தி
Vazhga valamudan thanks so many infermeshen