Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்கள், கானாங்கெளுத்தி மீனை சாப்பிட்டு வந்தால் . . .

ஆண்கள், கானாங்கெளுத்தி மீனை  சாப்பிட்டு வந்தால் . . .

ஆண்கள், கானாங்கெளுத்தி மீனை  சாப்பிட்டு வந்தால் . . .

மீன்களில் பல வகைகள் உண்டு. அதில் மிக முக்கியமான மீனாக கருதப் படுவது கானாங்கெளுத்தி மீன் ஆகும். ஆண்கள், இந்த கானாங்கெளுத்தி மீனை  சமைத்து, உணவாக‌ சாப்பிட்டு வந்தால்,

அவர்களின் தசைகளின் வளர்ச்சி அதிகரித்து உறுதியாகும். மேலும், உடற் பயிற்சி செய்யும் ஆண்களாக இருந்தால், இது அவர்களை சோர்வடையா மல் உடற்பயிற்சி செய்ய‍ மிகுந்த ஆற்றலை உடலுக்கும் உள்ள‍த்துக்கும் தரும்.

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: