Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மணக்க மணக்க‌… 'இட்லி' …சமைப்பது எப்ப‍டி?

மணக்க மணக்க‌ இட்லி சமைப்பது எப்ப‍டி?

மணக்க மணக்க‌ இட்லி சமைப்பது எப்ப‍டி?

குக்கரில் இட்லியை வேகவைக்கும்போது அந்த குக்கரில் நிரப்பும் தண்ணீரில் சிறிது

கொத்துமல்லி தழை, ஒன்றிரண்டு எலுமிச்சம்பழத் தோல் ஆகிய இரண்டையும் போட்டு, பின் இட்லி தட்டில் மாவு நிரப்பி, குக்க‍ரில் வைத்து மூடி, அடுப்பை எரிய விடுங்கள். சிறிதுநேரம் கழித்து குக்கரைத் திறந் தால் இட்லி வாசனையாக இருக்கும். சாப்பட்டுப் பார்த்தால் இட்லியும் அதீத சுவையாக இருக்கும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: