Saturday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரவு நேரத்தில் யார் யாரெல்லாம் பால் குடிக்க‍க் கூடாது?

இரவு நேரத்தில் யார் யாரெல்லாம் பால் குடிக்க‍க் கூடாது?

இரவு நேரத்தில் யார் யாரெல்லாம் பால் குடிக்க‍க் கூடாது?
பால் என்பது மிகவும் ஆரோக்கிய பானம் என்பதை மறுப்ப‍தற்கில்லை. எல்லோருக்கும் பிடித்த‍ திரவ உணவாக

இந்த பால் இருந்து வருகிறது. ஆனால் இந்த பால், சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? அவர்கள் யார் யார் என்று கீழே பட்டியலிடப்பட்டுள்ள‍து.
உடலில் கொழுப்புச் சத்து மிகுந்தவர்கள்  குடிக்க‍க் கூடாது

உடல் மெலிய நினைப்பவர்கள்  குடிக்க‍க் கூடாது

கடின உடல் உழைப்பாளர்கள்  குடிக்க‍க் கூடாது

இதய பாதிப்பு உள்ள‍வர்கள் குடிக்க‍க் கூடாது
இவர்கள் கண்டிப்பாக இரவில் பால் குடிக்கக் கூடாது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: