Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏலக்காய் டீ குடித்தால் …

ஏலக்காய் டீ குடித்தால் …

ஏலக்காய் டீ குடித்தால் …
ஏலக்காய் என்பது நறுமணம் மிக்க ஒரு ஆரோக்கியமான மூலிகை. இதில் உள்ள‍ மருத்துவ குணங்கள் ஏராளம் ஏராளம். அதில்

ஒன்றினை இப்போது பார்க்க‍லாம்.

மன அழுத்த‍ம் உள்ள‍வர்கள் `ஏலக்காய் டீ’ குடித்தால் மன அழுத்த‍ம் நீங்கி இயல்பு நிலைக்கு மீண்டு வருவா ர்கள். மேலும் இதில் டீத்தூள் குறைந்தளவிலும், ஏலக் காயை அதிகளவிலும் சேர்த்து டீ தயாரிக்கும்போது அதிலிருந்து வெளியேறும்  நறுமணத்தை சுவாசிப்பதா லும்,, அந்த டீயை க் குடிப்பதாலும் ஏற்பட்டிருந்த மன அழுத்த‍ம் சட்டென்று நீங்கி புத்துணர்வு பெற்று உடலும் உள்ள‍மும் ஆரோக்கியம் பெறும்.

Leave a Reply