நீங்கள் தினமும் குளிப்பவரா? – உங்களுக்கான தகவல்
நீங்கள் தினமும் குளிப்பவரா? – உங்களுக்கான தகவல்
இன்றைய சூழ்நிலையில் மாசடைந்த சுற்றுச்சூழலாலும் சூரியனின் வெப்பத்தாலும் நமது உடலில் வெளிப்படும் அதீத வியர்வையும், படியும் அழுக்குகளும் நமது
ஆரோக்கியத்திற்கு வேட்டுவைக்கும். அதனால் தான் நாம் காலை இரவு என இரு வேளைகளும் குளித்து உடலை சுத்தமா க வைத்திருந்து நமது ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டும்.
அப்படி குளிக்கும்போது சிலர், வெந்நீரில் குளிப்பார்கள். சிலருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பார்கள். அவர்கள் எப்படி குளிக்க வேண்டும் என்ற விதியினை நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.
ஆண் பெண், யாராக இருந்தாலும்,
நீங்கள் வெந்நீரில் குளிப்பவராக இருந்தால், உங்கள் கால்பகுதியில் இருந்து உங்கள் குளியலை ஆரம்பியுங்கள்.
நீங்கள் பச்சைத் தண்ணீரில் குளிப்பவராக இருந்தால், உங்கள் தலையில் இருந்து உங்கள் குளியலை ஆரம்பியுங்கள்.