Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களே பெண்களே! உங்களது மூக்கு சுத்த‍மாக இருக்கிறதா?

ஆண்களே! பெண்களே! உங்களது மூக்கு சுத்த‍மாக இருக்கிறதா?

ஆண்களே பெண்களே! உங்களது மூக்கு சுத்த‍மாக இருக்கிறதா?

உங்களது முகத்திற்கு அழகை கொடுப்ப‍தில் கண்கள், வாய் வரிசையில் மூன்றாவது இடம்  மூக்கு கிடைத்திருக்கிறது.  உங்களுடைய மூக்கிலுள் ள முடிகளைப் பற்றி பெருமையாக

பேசுதற்கு ஒன்றும் இல்லை. அது மன உளைச்சல் தருவ தாகவும், எப்பொழுதும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கவும், பொது இடங்களில் அசௌகரியம் கொடுப்பதாகவுமே இருக்கும். இம்முடிகளை எவ்வகை யில் சரியாக டிரிம் செய்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பெரும்பாலானவர்கள் நினைப்பது போல மொத்தமாக உள்ள அனைத்து முடிகளையும் நீக்குதல் என்பது நல்ல சாய்ஸ் கிடையாது. ஏனெனில், மூக்கு வழியாக உடலுக் குகள் அழுக்குகள் மற்றும் குப்பைகள் செல் வதை தவிர்க்கும் பணியை மூக்கிலுள்ள முடிகள்தான் செவ்வனே செய்துவருகின்ற ன. மூக்கில் முடிகள் இல்லாவிட்டால் சுற்று ப்புறத்திலுள்ள நச்சுப்பொருட்கள் உங்கள் மூக்கு துவாரங்களில் புகுந்து கொண்டு எரி ச்சலை ஏற்படுத்தவோ அல்லது குடலுக்குள் சென்று மோசமான விளைவுகளை ஏற்படுத் தவோ செய்துவிடும்.

மேலும், கூர்மையான பொருளை மூக்கு துவாரத்திற்குள் விட்டு மூக்கிலு ள்ள முடிகளை நீக்குவதும் அபாயகரமானது. என வே, நீங்கள் முடியை நீக்குவதை மறந்துவிட்டு, எப்படி டிரிம் செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்குங்கள். உங்கள் தலையைத் திருப்பும் போதும், நேராக வைத்திருக்கும் போதும் கண் ணுக்கு புலப்படும் முடியை மட்டும் வெட்டுவேதே சிறந்த முறையில் மூக்கை சுத்தம் செய்யும் வழி யாகும். இதன் மூலம், மூக்கிலுள்ள முடிகள் அதிகம் வெளியே தெரியாத வகையிலும், ஆனால் ஆரோக்கியமாக இருப் பதற்கு ஏற்றவாறு போதிய முடிகளை விட்டு வைக்கவும் முடியும். மூக்கி லுள்ள முடிகளை வலிந்து இழுத்த பிடுங்க வேண் டாம். ஏனெனில் அது கடு மையான எரிச்சலுக்கு வழிவகுக்கும்.

மூக்கிலுள்ளமுடிகளை டிரிம் செய்யும் முன்னர் நீங்கள் விழிப்போடிருப்பதை உறுதிசெய்து கொள் ளுங்கள். படுக்கையில்இருந்து எழுந்தவுடன், அரைத்தூக்கத்தில் இந்த வேலையை செய்யத்தொடங்கினால் காயம் மட்டுமே முடிவாக இருக்கும். குளித்து முடித்தவுடன் மூக்கிலுள்ள முடிக ளை சுத்தம்செய்வது மிகச்சிறந்த பலன்தரும். ஏனெனில், இந்நேரத்தில்தான் உங்கள் மூக்குமுடிகள் மிகவும் சுத்த மாகவும், மென்மையாகவும் இருக்கின்றன. பாதுகாப்பு மூக்கு மற்றும் காதிலுள்ள முடிகளை சுத்தம் செய்யும் வேளைகளில் பாதுகாப்பையே நீங்கள் முதன்மையான விஷயமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

நல்லஆரோக்கியமான சூழலில், கண்ணாடியில்நன்றா க தெரியும்படி வைத்துக் கொண்டு மூக்கு முடிகளை டிரிம் செய்யத்தொடங்குங்கள். கத்தரிக்கோல்களை முழுமையாக பயன்படுத்துவதை தவிர்ப்பது நலம். சிறிதளவு நடுக்கம் இருந்தால் போதும், அவை மூக்கு மற்றும் காதுகளில் நிலையான தழும்பு களை உண்டாக்கிவிடும். விழித்திருங்கள் மற்றும் குளித்திருங்கள் மூக்கிலுள்ள முடிகளை வெட்டும் முன்னர் நீங்கள் முழுமையாக விழித்தெழுந்திருப் பதையும் மற்றும் சுறுசுறுப்பாக இருப்பதையும் உறுதி ப்படுத்திக் கொள்ளுங்கள். படுக்கையிலிருந்து எழுந் தவுடன் இந்த செயலை செய்ய முயன்றால், போதிய கவனம் இல்லாமல் காயப்படுத்திவிடும். குளித்து முடி த்தவுடன் மூக்கிலுள்ள முடிகளை சுத்தம் செய்வது மிகச்சிறந்த பலன் தரும். ஏனெனில், இந்நேரத்தில் தான் உங்கள் மூக்கு முடிகள் மிகவும் சுத்தமாகவும், மென்மையாகவும் இருக்கின்றன.

எவ்வளவு வெட்டலாம்? உங்கள் தலையை நேராக வைத்திருக்கும் போது ம், திருப்பும் போதும் தெரியக் கூடிய முடியை மட்டுமே வெட்ட வேண்டும். இதன் மூலம் உங்கள் மூக்கிலுள்ள முடி வெளியே தெரியாமலும், போதுமானளவு விட்டுவிட்டதால் அழுக்குகள் உள்ளே செல்லாமல் பாதுகாக்கவும் செய்யும். அதிகமாக வெட்ட வேண்டாம் மூக்கிலுள் ள முடியை பிடுங்கினால் கடும் எரிச்சலை மட்டுமே பரிசாக பெறுவீர்கள் என்பதை கவனத்தில் கொள் ளுங்கள். மேற்கண்ட பிரச்னை மட்டுமல்லாமல், மூக்கு முடியை அதிகமாக வெட்டுவதால் வேறு பிரச்னைகளும் வரும். மிகவும் ஆழகமாக முடியை வெட்டுவதால் மூக்கு தசைகள் சேதமடைந்து ஓட்டைகளாகவும், தழும்புகளாகவும் வெளிப்படத் துவங்குகின் றன. இவ்வாறு சேதமடைந்த திசுக்கள் பாக்டீரியாவின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயமும் தொடர்ந்து வருகிறது. கூர்மையும், சுத்தமும் உங்களுடைய டிரிம்மரை உங்கள் உடனிருப்பவர்களுடன் கூட பகிர்ந்து கொள்ள வேண்டாம். இவ்வாறு பகிர்ந்து கொண்டால் தொற்று ஏற்படும். நீங்க ள் பயன்படுத்துவதற்கு முன்னர் உங்களுடைய டிரிம்மர் பிளேடு கூர் மையாக இருப்பதையும் மற்றும் சுத்தமாக இருப்பதையும் உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். கூர்மை யில்லாத பிளேடுகள் நிறைய காயங்களை ஏற்படுத்தும். அதே போல, சுத்தம் செய்யப்படாத டிரிம்மர்கள் பாக்டீரியா தொற்றுகளு க்கு வழிவகுக்கும்.

=> பூபதி லஷ்மணன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: