Monday, March 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செந்தாமரையும் தேனும்! – இதய நோய்களுக்கு நல்மருந்து – ஆச்ச‍ரியத் தகவல்

செந்தாமரையும் தேனும்! –  இதய நோய்களுக்கு நல்மருந்து  – ஆச்ச‍ரியத் தகவல்

செந்தாமரையும் தேனும்! –  இதய நோய்களுக்கு நல்மருந்து  – ஆச்ச‍ரியத் தகவல்

நிழலில் உலர்த்தப்பட்ட‍ செந்தாமரை மலர்களை ஒரு கிலோ அளவுக்கு ஒரு மண்பாண்டத்தில் எடுத்துக்கொண்டு அதில் 

ஆறு லிட்டர் அளவுக்குச் சுத்தமான நீர் விட்டு ஓர் இரவு முழுவதும் நன்றாக ஊற வைக்க‍ செய்ய வேண்டும். அடுத்த நாள் அதை எடுத்து நன்றாக காய்ச்சி, பின் வடிகட்டி கண்ணாடி போன்ற பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நீரில் ஓரு அவுன்ஸ் அளவு எடுத்து அத்துடன் சிறிதளவு தேன் சேர்த்து நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் இதய நோய் கள் படிப்படி யாக குறைந்து முற்றுமாக அகன்று விடும். உடலின் உள்புண்களுக்கும் வெளிப்புண்களுக்கும் இது சிறந்த மருந்தாக உபயோகப்படும்.

Leave a Reply

%d bloggers like this: