சனிக்கிழமை மட்டுமே ஆண்களை எண்ணைத் தேய்த்து குளிக்கச் சொல்கிறார்களே அது ஏன்? எதற்காக?
சனிக்கிழமை மட்டுமே ஆண்களை எண்ணைத் தேய்த்து குளிக்கச் சொல்கிறார்களே அது ஏன்? எதற்காக?
ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணை நீராடுவது சிறந்தது என்கின்றன சாஸ்திரங்கள். அதற்கு காரணம் என்னவென்றால்
சனி அசதி, சோம்பேறித்தனம் நிறைந்தனமோ குணத்தின் அதிபதி, எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும். விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சி கள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில் லை. எனவே ஓய்வை உண்டாக்கும் எண்ணை குளியலை சனியன்று செய்வது நல்லது.