Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் இந்தியராக இருந்தால் வெட்கப்படுங்கள், அயலவ‌ராக இருந்தால் துன்பப்படுங்கள்! – ஏன்? எதற்கு?

நீங்கள் இந்தியராக இருந்தால் வெட்கப்படுங்கள், அயலவ‌ராக இருந்தால் துன்பப்படுங்கள்! – ஏன்? எதற்கு?

நீங்கள் இந்தியராக இருந்தால் வெட்கப்படுங்கள், அயலவ‌ராக இருந்தால் துன்பப்படுங்கள்! – ஏன்? எதற்கு?

முகநூலில் கவிதாவின் கவிச்சோலை பக்க‍த்தில் அவரே அவரது பக்க‍த்தில் பகிர்ந்த வரிகள்! எனது மனதை

உலுக்கிய வரிகள் இவை இதோ உங்களுக்காக

இந்தியாவில் பிறந்ததற்கு முதல் முறை இலங்கை தமிழர்களுக்காக வெட்கபட்டோம்…

இரண்டாம் முறையாக பர்மாவில் கொல்ல படும் முஸ்லிம்களுக்காக வெட்கபடுகிறோம்…

ஊடகமே நீ வெறும் நாடகம் உனக்கு தெரிந்தவைகள் அனைத்தும் உலகம் சுற்றும் கருமம் பிடித்த ஜென்மம்களை பற்றிய செய்திகளை தயாரிக்கவும் நடிகை நடிகர்களின் அந்தரங்கங்களை வெளிகாட்டவும் மட்டுமே தான்…


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: