Wednesday, May 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா அப்பீல்: ஜெ.முதல்வர் பதவி பறிக்கப்படுமா? சட்டம் சொல்வது என்ன?

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு: ஜெ.முதல்வர் பதவி பறிக்கப்படுமா? சட்டம் சொல்வது என்ன?

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு: ஜெ.முதல்வர் பதவி பறிக்கப்படுமா? சட்டம் சொல்வது என்ன?

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை

எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று கர்நாடக அரசு முடிவு செய்து ள்ளது. பெங்களூருவில் இன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி கர்நாடகா அரசு உச்ச‍நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்தால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிக்க‍ப்படுமா? சட்ட‍ம் சொல்வது என்ன‍? என்பது குறித்து அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குழுவின் சீனியர் வக்கீல், பாலாஜி சிங்கை பத்திரிகையாளர் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்டபோது ” ஹைகோர்ட் தீர்ப்புக்கு ஸ்டே வாங்கப்பட்டால், கீழ் கோர்ட் கொடுத்த தீர்ப்புபடி ஜெயலலிதா குற்றவாளியாகவே பார்க் கப்படுவார். இதனால் அவர் முதல்வர் பதவியில் தொடர முடியாத சட்டச் சிக்கல் ஏற்படும். கணித தவறை ஆதாரமாக கொண்டு, ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோர அனைத்து முகாந்திரமும் உள்ளது. மேலோட் டமாக பார்த்தாலே, தவறு தெரிவதால், ஹை கோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்று கருது கிறேன்” என்றார்.

.

.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: