நடிகர் சந்தானத்துடன் நடிக்க மறுத்த (vijay tv) DD என்கிற திவ்யதர்ஷினி
நடிகர் சந்தானத்துடன் நடிக்க மறுத்த (vijay tv) DD என்கிற திவ்யதர்ஷினி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சந்தானம் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து அதுமாதிராயன படங்களை கொடுத்துவருகிறார். தற்போது அவரது
நடிப்பில் உருவான இனிமே இப்படித்தான் என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகள் அலங்கரி க்கவிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்த படமும் கதை விவாததில் இருக்கிறது. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்க ஒரு புதுமுக நடிகையை நடிக்க தேடி வருகிறார்கள். மேலும் சந்தானத்திற்கு அம்மாவாக நடிக்க விஜய் டிவி புகழ் டிடி யை நடிக்க வைக்கவும் பேச்சு நடந்ததாவும் ஆனால் டி.டி. இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது . டி.டி. ஏற்கனவே நள தமயந்தி திரைப்படத்தில் நடிகர் மாதவனுக்கு தங்கையாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.