Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உயரமாவதற்கு உண்ணவேண்டிய உன்னத உணவுகள்! – சிறு அலசல்

உயரமாவதற்கு உண்ணவேண்டிய உன்னத உணவுகள்! – சிறு அலசல்

உயரமாவதற்கு உண்ணவேண்டிய உன்னத உணவுகள்! – சிறு அலசல்

சிலர் அன்னாந்து பார்க்குமளவிற்கு உயரமாக இருப்பார்கள். இன்னும் சிலர், என்ன‍தான் வயது கூடிக்கொண்டே போனாலும் அவர்கள் சராசரி உயரம் அடையாமல் பார்ப்ப‍தற்கு சிறுவர்களைப்போல

மிகவும் குள்ள‍மா னவர்களாக காணப்படுவர். ஒரு மனிதனின் சராசரி உயரம் என்பது 5.5 அடி முதல் 6 அடிதான்.

உயரமாக வளர்வதற்கு வைட்டமின் டி சத்து நமது உடலுக்கு தேவைப் படுகிறது. அதனால்தான் வைட்டமின் டி அதிகம் நிறைந்துள்ள‍ பால், பாதாம், மீன் , காளான் , தானியங்கள், முட்டை, சோயா ஆகிய உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சராசரி உயரம் வரை வளர வாய்ப்புண்டு. மேலும் இதனால் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையவதோடு, பலமடையும் என்கிறார்கள் மருத்துவர்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: