குலோப் ஜாமூன் பாகு நீண்ட நேரம் உறையாமலும் கெடாமலும் இருக்க . . .
குலோப் ஜாமூன் பாகு நீண்ட நேரம் உறையாமலும் கெடாமலும் இருக்க . . .
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த இனிப்பு என்னவென்றால், அது குலோப் ஜாமூன் தான். காரணம், பிரவுண் நிறத்துடன்கூடிய உருண்டை வடிவத்தில்
பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மேலும் சர்க்கரை பாகில் ஊற வைத்திரு ப்பதாலும், அதனை பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊற்றெடுக்கும். அதனை சுவையும் மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அதன் பாகு விரைவிலேயே உறைந்து போவதோ அல்லது கெட்டுவிடும். இதனை தவிர்க்க சில எ
ளிய வழிகள் உண்டு.
குலோப் ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால், அதன் பாகு உறையாமலும் நீண்ட நேரம் கெடாமலும் இருப்பதுடன், சுவையும் அதிகரிக்கும்.