Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மோர் புளித்துப்போகாமல் இருக்க‍ …

மோர் புளித்துப்போகாமல் இருக்க‍ …

மோர் புளித்துப்போகாமல் இருக்க‍ …

பசுப்பால், அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர் ஆகிய மூன்றுமே நமது உடலுகும் உள்ள‍த்துக்கும் சக்தியூட்டுபவை. அந்தகைய சக்தியூட்டும் திரவ உணவுகளில்

ஒன்றான மோர், புளித்துவிட்டால் (அதுவும் கோடை காலம் என்றால் கேட்கவா வேண்டும் வெகு சீக்கிரமே புளித்துப்போகும்.) அப்படிப் புளித்து ப்போகாமல் இருக்க, வாழை இலையைச் சிறுசிறு துண்டுகளாகநறுக்கி எடுத்துக்கொண்டு, மோரில் போட்டு வைத்த்தால், மோர் புளிக்காமல் இருக்கும். மோரை நீங்கள் குடிக்கும் போது அதில் நீங்கள் போட்டு வைத்த‍ வாழை இலைத் துண்டுகளை எடுத்துவிட்டு, மோரை தாராளமாக குடியுங்கள். புளிக்காத மோர் மட்டு மல்ல‍, கூடுதலான சுவையுடன்கூடிய மோர் உங்களது நாவிற்கு விருந்தாகும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: