Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள‍ உணவுகளை சாப்பிட்டால் . . .

வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள‍ உணவுகளை சாப்பிட்டால் . . .

வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள‍ உணவுகளை சாப்பிட்டால் . . .

வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ள‍ உணவுகளான கீரைகள், பீட்ரூட், கேரட், பப்பாளி, தக்காளி, ஆப்ரிக்காட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டால்,

உடலில் உள்ள எலும்புகளில் கால்சியத்தை தங்க வைத்து, எலும்புகளுக்கு வலுவை தருகிறது. அது மட்டுமா!  பார்வை குறைபாட்டை சரிசெய்து, சருமத்தையும் அழகாக்குகிறது.

குறிப்பு

தக்காளி, கேரட், பீட்ரூட்டை அடிக்கடி ஜூஸ் போட்டு குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

Leave a Reply