Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள், சாத்துக்குடி ஜூஸை நேரடியாக தங்களது கூந்தலுக்கு தடவி, ஊறவைத்து அலசினால் . . .

பெண்கள், சாத்துக்குடி ஜூஸை நேரடியாக கூந்தலுக்கு தடவி, ஊறவைத்து அலசினால் . .  .

பெண்கள், சாத்துக்குடி ஜூஸை நேரடியாக கூந்தலுக்கு தடவி, ஊற வைத்து அலசினால் . .  .

சாத்துக்குடியை பிழிந்து அதன் ஜூஸை நேரடியாக கூந்தலுக்கு தடவினால், அதில் உள்ள

வைட்டமின் சி சத்து கூந்தலின் வலிமையை அதிகரிக் கும். குறிப்பாக கூந்தல் அதிகம் உதிர்ந்தால், சாத்துக் குடியை நன்கு பிழிந்து அதன் சாற்றினை நன்கு வடிகட்டிய பின் அதனை தலைக்கு தடவி ஊற வைத்து பின் அலசவேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், கூந்தலின் வலிமை அதிகரிக்கும். அதனை வாரம் ஒரு முறை செய்து வரலாம்.

இதனை ஆண் பெண் இருபாலாருக்கும் பொருந்தும். குறிப்பாக பெண்க ளின் கூந்தல் வலிமை அடைவது நிச்ச‍யம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: