5 நாட்களுக்கு ஒரு முறை வாழைக்காய் சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
5 நாட்களுக்கு ஒரு முறை வாழைக்காய் சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .
வாழைக்காய் என்றதும் அய்யய்யோ அதை சாப்பிட்டால் வாயு பிடித்துக் கொள்ளும் வேண்டவே வேண்டாம் என்று அலறாத குறையாக அதை சாப்பிடமாட்டார்கள். ஆனால் இந்த
வாழைக்காய் எந்தளவிற்கு நமது உடலுக்கும் உள்ளத்தி ற்கும் ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
வாழைக்காய் வாயுதான் யாரும் இதை இல்லை யென்று மறுக்கவில்லை. ஆனால் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை யாவது இந்த வாழைக்காயை உணவாக சமைக்கும் போது, கூடவே சிறிது பெருங்காயத் தூளை சேர்த்தால், வாயு பிரச்சனை வருமோ என்ற அச்சத்திற்கு குட் பை சொல்லுங்கள். மேலும் இந்த வாழைக்காயினால் கிடைக்கும் நன்மை களுக்கு வெல்கம் என்று சொல்லுங்கள்.
சரி
இந்த வாழைக்காய் உணவை சாப்பிட்டு வந்தால், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்
இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும்.
கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் ரத்த சோகை என்ற நோய் ஏற்படாதவாறு அரணாக நின்று தடுக்கும்.
எச்சரிக்கை:
ஆகா! வாழைக்காய் நல்லது என்று சொல்லிட்டாங்க, என்று எண்ணெயில் முக்கிய எடுக்கும் வாழைக்காய் பஜ்ஜியை சாப்பிட்டு, உங்கள் உடலுக்கு ஏதேனும் ஆரோக்கிய கேடு வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல