Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

40 இரவுகள் தொடர்ந்து, ஊறவைத்த‍ அன்னாசி வற்றல்களை சாப்பிட்டு வந்தால் . . .

40 இரவுகள் தொடர்ந்து ஊறவைத்த‍ அன்னாசி வற்றல்களை   சாப்பிட்டு வந்தால் . . .

40 இரவுகள் தொடர்ந்து, ஊறவைத்த‍ அன்னாசி வற்றல்களை சாப்பிட்டு வந்தால் . . .

இயற்கை நமக்கு கொடுத்துள்ள‍ மருத்துவ குணம் நிறைந்த பழங்களில் இந்த அன்னாசிப் பழமும் உண்டு. இதில் இருக்கும் மருத்துவ பண்புகளில்

ஒன்றினை இப்போது பார்ப்போம்.

சிறு சிறு துண்டுகளாக வெட்டிய‌ அன்னாசி பழத்தினை சுத்த‍மான முறையில் தும்புதூசு படாதவாறு வெய்யிலி ல் சிறு சிறு வற்ற‍ல்களாக போட்டு நன்கு காய வைத்து எடுத்து, ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்றாக ஊற வைத்து, பின் இரவில் படுக்கச்செல்வதற்கு ஒரு 45 நிமிட ங்களுக்கு முன்பு அந்த ஊறிய அன்னாசி வற்றல்களை 40 இரவுகள் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். பாலையும் குடித்து விட வேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: