Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

40 பகல் 40 இரவு என தொடர்ந்து ஆரஞ்சு சாற்றுடன் தேன் கலந்து , குடித்தால் . . .

40 பகல் 40 இரவு என தொடர்ந்து ஆரஞ்சு சாற்றுடன் தேன் கலந்து , குடித்தால் . . .

40 பகல் 40 இரவு என தொடர்ந்து ஆரஞ்சு சாற்றுடன் தேன் கலந்து , குடித்தால் . . .
ஆரஞ்சு சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால்

உடல்தேறும். தேகம் சுறுசுறுப்படையும். புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலை க்கு கொண்டுவரும். இந்த ஆரஞ்சு பழச்சாற்றினை தேன் கலந்து 40காலை மற்றும் 40 மாலை வேளைகளில் அருந்தி வந்தால் உடலில்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.

மேலும் தினமும் ஆரஞ்சு பழத்தை அப்ப‍டியே சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்தநீர் வியர் வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங் கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: