தேங்காய் எண்ணெய் தேய்த்தால் தலை முடி கொட்டும், நரைக்கும்! – எச்சரிக்கை பதிவு (முழுசா படியுங்க)
தேங்காய் எண்ணெய் தேய்த்தால் தலை முடி கொட்டும், நரைக்கும்! – எச்சரிக்கை பதிவு (முழுசா படியுங்க)
நம்முன்னோர்கள் தலையில் எண்ணெய் வைத்தால், தலைமுடி அடர்த்தி யாகவும் ஆரோக்கியமாகவும் வளரும் என்றார்கள். ஆனால்
நீங்க இப்படி சொல்றீங்களே! என்று நீங்கள் உங்கள் மனதுக்குள் முணு முணுப்பது எனக்கு கேட்கிறது. கொஞ்சம் கீழே உள்ள வரிகளை கவன மாக படியுங்களே!
தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்தால், தலைமுடிய அடர்த்தியாகவும் ஆரோக்கியமாக வும், வளரும் என்பது உண்மை. மேலும் இது இளமையில் முடிநரைக்கா மல் பாதுகாப்பது என்பதும உண்மையாகும் எப்போ து தெரியுமா? நீங்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் கலப் படமில்லாத சுத்தமான அசல் தேங் காய் எண்ணெயாக இருந்தால் மேற்கூறிய அனை த்து ஆரோக்கிய மான விஷயங்களும் நடக்கும்
ஆனால் இன்றைய நவீன உலகத்தில் எல்லாமே வணிகம் மயம்தான். அதில் இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் விதிவிலக்கா என்ன?
பெரும்பாலான கடைகளில் சுத்தமான அசல் தேங்காய் எண்ணெய் விற்பதில்லை. முழுக்க முழுக்க கலப்பட எண்ணெய்தான் விற்கிறார்கள். அந்த எண்ணெயைத் தான் நீங்கள் வாங்கி உங்கள் தலையில் தேய்த்தீர்களே யானால், உங்களது தலைமுடி உங்களுக்கு சொந்த
மில்லை. மீதமிருக்கும் முடியும் நரைப்பதற்கு வாய்ப்பு கள் அதிகம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஆகையால், தேங்காய் எண்ணெய் வாங்கும்போது நல்ல தரமான சுத்தமான தேங்காய் எண்ணெய் எது என்பதை அடையாளம் கண்டு வாங்கி, உங்கள் தலையில் தேய்த்து வருவீர்களேயானால், ஆரோக்கியமான அடர்த்தியான முடி வளரும். மேலும் இளநரையும் வராமல் தடுக்கப்படும். அதுமட்டுமா? நல்ல குளிர்ச்சியைத் தந்து வெப்பத்தின் அதீத் தன்மையும் தடைபடும்.
nalla coconut oil epdi therium.vangum podhu epdi pathu vanguradhu