Saturday, July 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

11 நாட்கள் தொடர்ந்து அத்திக்காய் சேர்த்து சமைத்த‍ பருப்பு-ஐ பதார்த்த‍மாக‌ சாப்பிட்டால். . .

11 நாட்கள் தொடர்ந்து அத்திக்காய் சேர்த்து சமைத்த‍ பருப்பு-ஐ பதார்த்த‍மாக‌ சாப்பிட்டால்…

11 நாட்கள் தொடர்ந்து அத்திக்காய் சேர்த்து சமைத்த‍ பருப்பு-ஐ பதார்த்த‍மாக‌ சாப்பிட்டால். . .

தற்போதுதான் அக்னி முடிந்துள்ள‍து. அப்பாடா என்று பெருமூச்சு விட்டா லும், வெயில் நம்மை விட்ட‍பாடில்லை. இதனால்

நமது உடல் சூடாகி, பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் என்பதால், நமது உடலி ல் இருக்கும் சூட்டை தணிக்க ஓர் எளிய வழி யினை நமது முன்னோர்கள் சொல்லியுள்ள‍னர்.

தோ அந்த எளிய வழி

11 நாட்கள் தொடர்ந்து அத்திக்காய் சேர்த்து சமைத்து பருப்பு-ஐ சாப்பாட்டுக்கு பதார்த்த‍மாக சொட்டுச் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள‍ அதிகப் படியான சூடு படிப்படியாக தணிந்து, சமநிலைக்கு வந்துவிடும்.

Leave a Reply