Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உதயம் ராம் அவர்கள் பேசியது என்ன‍? – வீடியோ

ramஉதயம் ராம் அவர்கள் பேசியது என்ன‍? – வீடியோ

உதயம் ராம் அவர்கள் பேசியது என்ன‍? – வீடியோ

இன்று காலை கலைஞர் தொலைக்காட்சியில், விருந்தினர் நேரத்தில், உரத்த‍ சிந்தனையின் செயலாளரும், நம் உரத்த‍ சிந்தனை மாத இதழின் ஆசிரியரும், பழகுவதற்கு

இனிமையானவருமான திரு.உதயம் ராம் அவர்களது நேர்க்காணல் இடம் பெற்ற‍து. அதில் கேட்கப்பட்ட‍ கேள்விகளுக்கு அதி அற்புதமாக பதில்களை அளித்துள்ள‍னர்.

திரு. உதயம் ராம் அவர்களது நேர்க்காணல் இரண்டு பகுதிகளாக பதிவு செய்ய‍ப்பட்டுள்ள‍ன• அவற்றில் ஒரு வீடியோவினை தற்போது நீங்கள் காணலாம்.

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: