Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கஸ்தூரி மஞ்சள் பொடியை, பாலில் கலந்து குடித்து வந்தால்…

கஸ்தூரி மஞ்சள் பொடியை, பாலில் கலந்து குடித்து வந்தால்…

கஸ்தூரி மஞ்சள் பொடியை, பாலில் கலந்து குடித்து வந்தால்…

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் தற்போது பெருகி வருகின்றன• இதற்கு ஆங்கில மருத்துவர்கள், பல்வேறு வேதிப்பொருட்கள் நிறைந்த மாத்திரைகளை எழுதித்தருகின்றனர். இதனை

உட்கொள்ளும் நோயாளிகளுக்கு பல்வேறு பக்க‍ விளைவுகளையும் பின் விளைவுகளையும் ஏற்படுத்தி, நோயுற்ற‍வர்களை மென்மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கு கின்றனர். நமது நாட்டு வைத்தியத்தில் இதற்கு சிறப்பான தீர்வு உண்டு.

கஸ்தூரி மஞ்சள்பொடியை, பாலில் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால், ‘பிராங்கைட்டிஸ்’ என்னும், நுரையீரல் தொற்று ஓடிப்போகும். விடாத‌ இருமலும் விட்டுப் போகும். அதுமட்டுமா ? வயிற்றில் மந்தநிலை ஏற்பட்டிருந்தால், ஜீரணத்தை சக்தியை அதிகரித்து பசியைத் தூண்டும். மேலும் இந்த கஸ்தூரி மஞ்சள் ஒடியை சுத்த‍மான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் தீராத‌ வயிற்று வலியும் தீர்ந்து சுகம் காண்பர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: