பேரிச்சம் பழத்தை சாப்பிடக்கூடாது! ஏன்? – (முழுசா படியுங்க நண்பர்களே)
பேரிச்சம் பழத்தை சாப்பிடக்கூடாது! ஏன்? – (முழுசா படியுங்க நண்பர்களே)
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் பலருக்கு கிடைத்தாலும், சிலருக்கு தீங்கும் இழைக்கும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? இந்த பேரிச்சம் பழத்தை
யார் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம்
நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் (டைப் 2) வகை நோயாளிகள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடக்கூடாது.
ஒரு பல்லோ அல்லது ஒன்றிக்கு மேற்பட்ட பற்கள் சொத்தையாக உள்ளவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடக்கூடாது.
உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடக் கூடாது
பழைய அல்லது நாட்பட்ட பேரிச்சம் பழத்தை சாப்பிடக்கூடாது மீறி சாப்பிட்டால் குடலில் அடைப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.
மெழுகு தடவிய, தரமற்ற, பேரிச்சம் பழத்தை யாருமே சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும்.
பிறந்து 1 வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு பேரிச்சம் பழத்தை சாப்பிடக் கொடுக்க கூடாது.
Thanks Bro