Wednesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விதை2விருட்சம்-ற்கு முகநூல் தடைவிதித்தன் காரணம் என்ன‍? – – இதற்கு தீர்வு கூறுங்கள் தோழமைகளே!

விதை2விருட்சம்-ற்கு முகநூல் தடை விதித்தன் காரணம் என்ன‍? – – இதற்கு தீர்வு கூறுங்கள் தோழமைகளே!

விதை2விருட்சம்-ற்கு முகநூல் தடைவிதித்தன் காரணம் என்ன‍? – – இதற்கு தீர்வு கூறுங்கள் தோழமைகளே!

விதை2விருட்சம் இணைய்த்தில் இருந்து எந்த பதிவையும் என்னால் முகநூலில் பகிரமுடியவில்லை. என்னால் மட்டுமல்ல‍, மற்ற‍வர்களாலும் பகிர முடியவில்லை. பகிரும்போது கீழ்க்காணும்

எச்ச‍ரிக்கை வரிகள் வருகின்றன• எந்த நேரத்திலும் முகநூலை தனிப்பட்ட‍ முறையிலோ அல்ல‍து இணையம் மூலமாக துஷ்பிரயோகம் செய்ததில்லை. அப்ப‍டியிருக்க‍ எதனால் இந்த வரிகள் வருகின்றன• இதற்கு தீர்வு என்ன‍?

எச்ச‍ரிக்கையுடன் கூடிய‌ வரிகள்

Warning: This Message Contains Blocked Content: Your message couldn’t be sent because it includes content that other people on Facebook have reported as abusive.

இதற்கு உரிய தீர்வு கூறவும். உதவுங்கள் தோழர்களே!

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: