Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு சிறந்த மின்னஞ்சல் (இமெயில்) தயார்செய்ய‍ உதவும் உன்ன‍த தளம்! – உபயோகத் தகவ‌ல்

ஒரு சிறந்த மின்னஞ்சல் (இமெயில்) தயார்செய்ய‍ உதவும் உன்ன‍த தளம்! – உபயோகத் தகவ‌ல்

ஒரு சிறந்த மின்னஞ்சல் (இமெயில்) தயார்செய்ய‍ உதவும் உன்ன‍த தளம்! – உபயோகத் தகவ‌ல்

நாம் நமது நண்பர்களுக்கோ அல்ல‍து உறவினர்களுக்கோ அல்ல‍து பணி நிமித்த‍மாக ஒரு அதிகாரிக்கோ, அல்ல‍து

வணிக ரீதியாக ஒரு நபருக்கோ ஒரு மின்ன‍ஞ்சல்  அனுப்பும் போது அந்த மின்னஞ்சல் எப்ப‍டி இருக்க‍ வேண்டும். அதை எப்ப‍டி தயார் செய்ய‍ வேண்டும் அதுவும் இலக்கணப்படி மின்னஞ்சலை  அனுப்ப பல கேள்விகளுக்கு வழிகாட்டும் இணைய தளங்களுள் ஒன்று இந்த  ‘கிரேட் இமெயில் காபி’.

இத் தளத்தில் மிகச் சிறந்தது எனக் கருதப்படக்கூடிய மின்னஞ்சல்களின் நகல்கள் உள்ளன. தெளிவான உள்ளடக்கத்துக்கும், மிகச்சிறந்த வடிவ மைப்புக்கும் இந்த மின்ன‍ஞ்ச‌ல் கள் வழிகாட்டிகளாக இருக்கின்றன. அத்த‍கைய மின்னஞ்சல்களை ரகம் வாரியாகத் தேடி பயன் படுத்திக் கொள்ள‍வும் செய்ய‍லாம் அதேநேரத்தில் சிறந்த மின்னஞ்சல்களை இதில் சமர்ப்பிக்க‍வும் செய்ய‍லாம்.

இணையதள முகவரி: http://greatemailcopy.tumblr.com/

இந்து

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: