Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாழைப் பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால்….

வாழைப் பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால்….

வாழைப் பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால்….
வாழைப் பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற

கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத் தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புக ளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட்கிரகிப்ப‌ துடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: