Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சின்ன வெங்காயத்தில் அடை செய்யும் போது . . . . . – சமையல் மேஜிக்

சின்ன வெங்காயத்தில் அடை செய்யும் போது . . . . . – சமையல் மேஜிக்

சின்ன வெங்காயத்தில் அடை செய்யும் போது . . . . . – சமையல் மேஜிக்
வெங்காயம், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பப் படும் காய்கறி வகை. இந்த வெங்காயத்தில்

பெரிய வெங்காயம், சின்ன‍ வெங்காயம் என்று இருவகை உண்டு.

சின்ன வெங்காய அடை செய்யும் போது, நல்லா பொடியாக நறுக்கிய‌ சின்ன வெங்காயயங்களை வாணலியில் போட்டு அதில்  ஒரு ஸ்பூன் எண் ணெய்விட்டு, நன்றாக வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்துப் பாருங்கள், உங்கள் நாவிற்கு மட்டும் சுவையல்ல‍, உங்கள் மூக்கிற்கும் சுவை (வாசம்) தெரியும்.

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: