Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலை முடியைப் பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள்

தலை முடியைப் பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள்

தலை முடியைப் பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள்

தலைமுடியில் ஆண்களும் பெண்களும் இன்றைய காலக்கட்ட‍த்தில் அதீத கவனம் செலுத்த‍ துவங்கியுள்ள‍னர். ஆனால் இந்த

முடியை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் நாம் அறிந்தி  ருக்கிறோமா என்றால் இல்லை. என்று பதில்வரும். இதோ அந்த தலை முடியை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் நீங்கள் அறிந்து கொள்வதற்காக கொடுக்க‍ப்பட்டிருக்கி ன்றன•

ஒரு சராசரி மனிதரின் தலையில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் முடிகள் வரை இருக்கும்.

தலைமுடி ஒரு மாதத்திற்கு 1 1/4 செ.மீ. நீளம் வரை வளரும். மொத்தமாக மனிதனின் உடல் முழுவதும் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளன.
ஒரு நாளில் 50-150 முடிகள் உதிர்கின்றன.

ரோமத்தின் உயிரில்லா பாகம். தோலின் மேலும், உயிருள்ள பாகம் தோலின் கீழேயும் காணப்படும்.

கெராடின் என்றொரு கந்தகம் தலைமுடியில் காணப்படுகிறது. இந்த கெராடின் சுறுசுறுப்பு இல்லாத அதிக செயல்பாடுகளில்லாத ஒரு நார் புரதம்.

தலைமுடியில் 97% கெராடின் தான். இது நகத்திலும் காணப்படும்.

தலைமுடி பிறந்து, வளர்ந்து, மறையும் வரையில் ஏற்படும் மாற்றங்களின் முடிவுப்பொருள்.

முடி உற்பத்தியில் கெராடினின் செயல்பாடு – முடி செல்கள் தங்களின் மைய உட்கருவை இழந்து விடுகி ன்றன. இழந்த உட்கருவுக்கு பதிலாக, கெராடின் செல்களை ஆகிரமித்து விடும். செல்கள் மேலே வரும் போது இந்த செயல்பாடு நடக்கும். இதை கெராடிஸை சேஸன் என்பார்கள்.

=> ரேஷ்மி லஷ்மணன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: