Saturday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் விட்டதா?

மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் விட்டதா?

மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் விட்டதா?

மழைக் காலத்திலும் சரி, குளிர் காலத்திலும் சரி நம்ம‍ சமையலறையில் வைத்திருக்கும் வடகம் நமத்துப் போய் இருக்கும். பொரித்தாலும் நன்றாகப்

பொரியாது. இதனை சரிசெய்ய நீங்கள் செய்ய‍ வேண்டியது என்ன‍ தெரியுமா? அடுப்பை பற்ற‍ வைத்து அதில் வாணலி யை வைத்து சூடேற்றுங்கள். பின் சூடேறிய அந்த வெறும் வாணலியில்  வடகத்தைப்போட்டு, முன்னும் பின்னுமான சற்றுப் புரட்டி எடுத்து  வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் அந்த வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் அந்த வடகத்தை பொரித்தால் நன்றாகப் பொரியும். சாப்பிடும்போது மொறுமொறுவென்று இருக்கும்.

கதிர்

Leave a Reply