Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாட்ஸ் அப்பில் குரூப் சாட் நோட்டிஃபிகேஷன்கள் உங்களை வெறுப்பேற்றுகிறதா? –

வாட்ஸ் அப்பில் குரூப் சாட் நோட்டிஃபிகேஷன்கள் உங்களை வெறுப்பேற்றுகிறதா?

வாட்ஸ் அப்பில் குரூப் சாட் நோட்டிஃபிகேஷன்கள் உங்களை வெறுப்பேற்றுகிறதா?

வாட்ஸ் அப்பில் நமது நண்பர்களின் வெவ்வேறு பெயர்களில் குரூப்பில் இருப்போம். நாம் ஓய்வாக இருக்கும் நமக்கு இதிலிருந்து வரும் நோட்டிஃ பிகேஷன்கள் நம்மை உற்சாகப்படுத்தும், அதனை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப பதில்களை நாம் அனுப்புவோம். ஆனால்,

நீங்கள் ஒரு முக்கியமான வேலையில் அல்ல‍து மீட்டிங்கில் இருக்கும் அந்த சமயத்தில் க்ரூப் சாட்களின் நோட்டிபிகேஷ ன்கள் அடிக்கடி வெறுப்பேற்றலாம், அது போன்ற நேரங்களி ல் வாட்ஸ் அப்பில் உள்ள‍ மெனு பட்டனை சொடுக்கி ம்யூட் என்கிற பொத்தானை அழுத்துங்கள் அதில் பின் உங்களை வெறுப்பேற்றும் நோட்டிஃபிகேஷன்களை அனுப்பும் குரூப்பின் பெயரை  தேர்ந்தெடுத்து சொடுக்குங்கள். இப்ப‍ பாருங்க உங்க ளை வெறுப்பேற்றும் வாட்ஸ அப் குரூப் நோட்டிஃபிகே ஷன்கள் உங்கள் வராது. நீங்களும் உங்களது பணியி னை எந்தவித இடையூறும் இன்றி தொடரலாம். உங்க ளுக்கு ஓய்வுக்கிடைக்கும் அந்த குரூப்பில் உள்ள‍ உங்களது நண்பர்களின் பதிவுகளை கண்டு, அதற்குரிய பதில்களை அனுப்புங்கள். 

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: