Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேனில் ஊறவைத்த‍ அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் . . .

தேனில் ஊறவைத்த‍ அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் . . .

தேனில் ஊறவைத்த‍ அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் . . .
அத்திப்பழங்களில் புதியதை விட நன்றாக காய்ந்த அல்ல‍து உலரந்த அத்திப்ழங்களில்தான் அதிக சத்துக்கள் காணப்படுகின்றன• அதனால் உலந்த அத்திப்பழங்கள் இரண்டு

எடுத்துக்கொண்டு அதை தேவையான அளவுக்கு நறுக்கி, ஒரு பாத்திரத் தில் போட்டு, அதில் சுத்த‍மான அசல் தேனை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரம் ஊற வைக்க‍ வேண்டும். பின்பு அந்த ஊறிய அத்திப் பழத் துண்டுகளை எடுத்து நாள் தோறும் சாப்பிட்டு வந்தால், இருதயத்திற்கு இயக்க்த்தை சீராக்குவ தோ, இதயம் இயங்க போதுவான பலத்தையும் கொடுப்பதோடு, நமக்கு மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

0 Comments

  • Reblogged this on vayalveli and commented:
    தேனில் ஊறவைத்த‍ அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் . . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: