Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க…

வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க…

வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க…
வெண்டைக்காய் இது பார்ப்ப‍தற்கு அழகிய பெண்ணின் கைவிரல் போல் இருப்ப‍தால்தான் இதனை ஆங்கிலத்தில்

லேடிஸ் ஃபிங்கர் என்று பெயர் வைத்து அழைத்து வருகிறோம். ஆனால் சாதாரணமாக இந்த வெண்டைக்காயை சமைக்கு ம்போது ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கு ம்.

இதனால் அந்த உணவின் ருசியும் பாதியாக குறைந்து விடுகிறது. இதனை போக்கும் பொருட்டு இனி வெண்டைக்காய் சமைக்கும்போது இதன்படி ஒன்றோ டொன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்குமுன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளித்துவிட்டு பின்பு சமைத்தால், வெண்டைக்காய் ஒன்றோடொன்று ஒட்டாமலும் இருக்கும். அதேநேரம் சாப்பிடும்போது இதன் சுவையும் கூடுதலாக இருப்ப‍தை உணரலாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: