Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தீயில் சுட்டு வெந்த முழு பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்…

தீயில் சுட்டு வெந்த முழு பூண்டை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்

தீயில் சுட்டு வெந்த முழு பூண்டை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்

பூண்டு பார்ப்ப‍தற்கு வெள்ளை நிறத்தில் காணப்பட்டாலும் இதனை உரித் தால் பற்கள் பற்களாக வரும். இந்த பூண்டை

பச்சையாக சாப்பிடக் கூடாது.ஆகையால் இதனை சமையலில் செய்யும் போது சேர்த்து சமைத்தோ அல்ல‍து சுட்டு வெந்த பூண்டையோ உபயோகிக்க‍லாம்.

ஒரு முழு பூண்டை தீயில் சுட்டு வெந்ததும் சாப்பிட்டு வந்தால் வாய்வுக் கோளாறுகளிலி ருந்து உடனடியாக நிவாரணம் பெறலாம். மேலும் இதே போல் தொடர்ச்சியாக இதேபோல் சுட்டு வெந்த பூண்டை சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் உள்ள கொழுப்பை கரைப்பதோடு, இதயத்துக்கும் வலுவூட்டும்!

0 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: