Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண் தானம் செய்யாதீங்க! – எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள்!

கண் தானம் செய்யாதீங்க! – எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள்!

கண் தானம் செய்யாதீங்க! – எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள்!

{முழுசா படிங்க}

இறந்தபின்னும் நாம் செய்யக்கூடிய, நம்மால் முடிந்த தானம் எது என்று கேட்டால் அதுகண்தானம் மட்டுமே! நமது

இருகண்களை தானமளித்தால், அதனால் இருவருக்கு பார்வை வரும். அவர்கள் உலகை காண ஒளி கிடைக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த கண் தானத்தை யாரெல்லாம் செய்யக் கூடாது என்று மருத்துவர்கள் எச்ச‍ரிக்கின்றனர்.

நாய் கடியால் இறந்தவர்களின் கண்களை தானம் செய்யாதீங்க‌!

டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய் மற்றும் மூளைக் கட்டி, போன்ற நோய்களினால் பாதிக்க‍ப்பட்டு இறந்தவர்களது கண்களை தானம் செய்யாதீ ங்க!

உணவு விஷத்தினால் இறந்தவர்கள் இருந்து கண்களை தானம் செய்யாதீங்க!

மேற்குறிப்பிட்ட‍வர்கள் தவிர மற்ற‍வர்கள் தாராளமாக கண்தானம் செய்யலாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: