Wednesday, April 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

'ஒரு சுமாரான பெண்ணாகக் கூட என்னை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை!- வேதனைப்பட்ட‍ நடிகை சமந்தா

‘ஒரு சுமாரான பெண்ணாகக் கூட என்னை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை!-  வேதனைப்பட்ட‍ நடிகை சமந்தா

‘ஒரு சுமாரான பெண்ணாகக் கூட என்னை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை!-  வேதனைப்பட்ட‍ நடிகை சமந்தா

தமிழ்.தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நாயகியாகத் திகழும் நடிகை சமந்தா, நான் ஒன்றும் அழகான

பெண்ணில்லை என்று உண்மையை ஒத்துக் கொண்டுள் ளார். என்னது சமந்தா அழகில்லையா என்று பொங்கி விடாமல் மேலே படியுங்கள்

நான் ஒன்றும் பிறக்கும்போதே அழகான பெண்ணாக பிறந்து விடவில்லை  பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் யாருமே நம்மை சைட் அடிக்க வில்லையே என்று ஏங்கி யிருக்கிறேன். ஒரு சுமாரான பெண்ணாகக் கூட என்னை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை, பல நாட்கள் வேதனை யில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன். என்னை ஏன் இப்ப‍டி அழகில்லாமல் படைத்தாய் என்று நான் கடவுளை திட்டியிருக் கிறேன். ஆனால் இன்று உங்கள் கண்களுக்கு நான் அழகாகத் தெரிகிறேன் என்றால் என் அழகுக்கு பின்னால் பல பேரின் உழைப்பு இருக்கின்றது.

மேலும் இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை நான் ஆசைப்பட்டு பெற்றது. அதனால் எனது உள்ளத்தில் ஏற் படும் மகிழ்ச்சி என்னை இன்னும் அழகாகக் காட்டுகிறது, என் று மனதில்பட்டதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். ஒருமுன்னணி நடிகையாக இருந்தாலும் உண்மையை ஒத்துக் கொண்டு இருக்கிறார் நடிகை சமந்தா.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: