தேனும் வெந்நீரும் கலந்து அருந்தி வந்தால். . .
தேனும் வெந்நீரும் கலந்து அருந்தி வந்தால். . .
இனிவருவது மழைக்காலமும் அதனைத்தொடர்ந்து பனிக்காலமும் என்ப தால், குடிநீரை குளிரவைத்தோ, அல்லது
அப்படியேவோ குடிக்காமல், தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் சொல்வார்கள். அதேபோல் இந்த தேனி லும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பல விதமான மருத்துவ பண்புகள் காணப்படுகின்றன• இந்த இரண்டையும் கலந்து அருந்தினால் என்ன மாதிரியான
உடல் பாதிப்பிலிருந்து விடுபட்டு ஆரோக் கியம் பெறலாம் என்பதை கீழே பாருங்கள்.
சுத்தமான அசல் தேனை ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு அதை கொதிக்க வைத்த வெந்நீரில் கலந்து மெதுவாக அருந்தி வந்தால், பருத்த உடல் உடையவர்கள் எடை குறைந்து, உடல் மெலியும், மேலும் உடலில் உள்ள தேவையற்ற ஊளைச்சதைகள் அத்தனை குறைந்து உடல் உறுதி அடையு ம்.
=> விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி
Very useful information.