வாரமிருமுறை இறால் வகையை உணவாக சமைத்துச் சாப்பிட்டு வந்தால். . .
வாரமிருமுறை இறால் வகையை உணவாக சமைத்துச் சாப்பிட்டு வந்தால். . .
கடலில் கிடைக்கக்கூடிய மீன், சுறா, நெத்திலி, எறால், போன்றவற்றில் சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் உணவாக கருதப் படுவது இறால் ஆகும். இந்த இறால் வகையை
உணவாக சமைத்து வாரம் இருமுறை உண்டு வந்தால் . .
புற்றுநோய், நீரிழிவு நோய், இரத்தசோகை உட்பட சில நோய்களை ஏற்படுவதை இது முற்றிலும் தடுக்கிறது.
அதிக ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.
மனநிலையை சமநிலைப்படுத்த அல்லது மேம்படுத்த உதவுகிறது
இதை உட்கொள்வதால், நமது உடலில் நல்லகொழுப்பு சேர்ந்து உடலின் ஆரோக்கியத்திற்கு துணை புரிகின்றது.
இது கர்ப்பிணிகளுக்கு உகந்த மிகவும் அத்தியாவசியமான உணவாக கருதப்படுகிறது.
இது நமது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பு க்களை கரைத்து, உடல் எடையை குறைக்கிறது.
விதை2விருட்சம் ரா.சத்தியமூர்த்தி