Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தெளிந்த இஞ்சி சாறில் தேன் கலந்து அருந்தி வந்தால் . . .

தெளிந்த இஞ்சி சாறில் தேன் கலந்து அருந்தி வந்தால் . . .

தெளிந்த இஞ்சி சாறில் தேன் கலந்து அருந்தி வந்தால் . . .

யானை இருந்தாலும் ஆயிரம்பொன், யானை இறந்தாலும் ஆயிரம்பொன் என்ற பழமொழி உண்டு. ஆனால் இந்த பழமொழியை சற்று மாற்றி

இஞ்சி இருந்தாலும் ஆயிரம் குணங்கள் உண்டு. அது காய்ந்து சுக்கானாலும் ஆயிரம் குணங்கள் உண்டு எனலாம்.

ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அதை நன்றாக‌ இடித்து நசுக்கி அதன் சாறு எடுத்து, அதை அப்ப‍டியே வைத்திருக் க‍ வேண்டும் சிறிதுநேரம் கழித்து அதுதெளியும். அந்த தெளிந்த சாறில் தேன் கலந்து அருந்தி வந்தால் வயிற்றில் ஏற்பட்ட அஜீரண கோளாறுகள் முற்றி லுமாக  சரியாகி. உண்ட உணவு உடனே செரித்து விடும்.

சாப்பாட்டு விஷயத்தில், சாப்பாட்டு ராமன்களாக இருப்ப‍வர்கள் சாப்பி ட்ட‍ உடனே இதை குடித்துவந்தால் அவர்கள் உண்ட உணவு விரைவாக செரிக்கும் என்பது உறுதி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: