அவர்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டு நடுங்கி விட்டேன்! -நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
அவர்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டு நடுங்கி விட்டேன்! -நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, தமிழ் திரையுலகி ல் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கில் சுமார் 50 திரைப் படங்களுக்கு மேல் நடித்தவர். தமிழில்
அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின்மூலம் அறிமுகமானார். மேலும்தொடர்ச்சியாக ‘பண்ணையா றும் பத்மினியும்’, ‘ரம்மி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்து பலருடைய பாராட்டை பெற்றவர். அதன்பிறகு அட்டக்கத்தி தினேஷுக்கு ஜோடியாக ” திருடன் போலீஸ்” என்ற படத்திலும் ஒட்டு மொத்த ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான காக்கா முட்டை என்ற திரைப் படம் தமிழ் சினிமாவிலேயே ஒரு மைல்கல் எனலாம். இதில் காசிமேடுபகுதியில் சிறுவர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனது அனுபவங்களை இங்கே ப
கிர்ந்து கொள்கிறார்.
இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் காணாமல் போன மகன்களை கண்டுபிடிக்க கூவம்ஆற்றில் இறங்கிச் சென்று எனது தேடிச்செல்வது போன்று நடித்தேன். அவ்வளவு அந்த நாற்றத்தால் என்னால். இரண்டு நாள் சரியாகச்சாப்பிட முடியவில்லை. மனதளவிலும் எனக்கு பெரியபாதிப் பை ஏற்படுத்தியது.
ஆனால் அதேகூவம் ஆற்றுக்கரையோரத்தில் சகதியும்தண்ணீருமாக அந் த இடத்திலும் சின்னச்சின்னக் குடிசைகள் அமைத்து மக்கள் வசித்து வருகிறார்கள். என்ற கவலையோடு, அங்கு வசிக்கும் பெண்களிடம் பேச்சுக்கொடுத்தேன். அப்போது அவர்கள்சொன்ன விஷயத்தைக்கேட்டு நடுங்கி விட்டேன். ஆம்! மழைக்காலத்திலும் பனிக் காலத்திலும் அங்கே குழந்தைகள் மலேரியாவுக்கும் டெங்குவிக்கும் செத்துக்கொண்டேதான் இருப்பார்க ளாம். இத்தனை வருடங்களாக நமது அரசாங்கங்க ள் இதை மாற்ற முடியவில்லை எனறால் நாம் வேறு எதை மாற்ற முடியும் என்று என்குத் தெரியவில்லை.