தேனில் ஊறிய உலர் திராட்சைகளை தினமும் இருவேளை மென்று தின்று வந்தால் . . ..
தேனில் ஊறிய உலர் திராட்சைகளை தினமும் இருவேளை மென்று தின்று வந்தால் . . ..
அசன் தேனில் நன்றாக ஊற வைக்கபட்ட உலர் திராட்சை பழங்களை,
தினந்தோறும் காலை மாலை என இரு வேளையும் ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டு நன்றாக மென்று தின்று வந்தால் சருமம் பொலிவு பெறுவதோடு கவர்ச்சி யாகும். மேலும் கண்களும் பளிச்சிடும். முகத்திற்கு ஒரு தனி கலையை கொடுக்கும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்
விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி
Reblogged this on My blog- K. Hariharan.