Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில் …! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌

பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில்… ! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌

பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில்…! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌

ந‌மது வாழ்க்கையில் ஒரு நல்ல‍ நண்பனாக மாறிவிட்ட நமது டூவீலர் மற்றும் கார்களுக்கு மிகவும் தேவையான பெட்ரோல் ஆகும் இந்த  பெட்ரோல் விலை உச்சாணி ஏறுவதும் பின்பு சற்று இறங்குவதுபோல்

தோற்ற‍ம் அளிப்ப‍தும் நாம் அறிந்த விஷயம்! இன்னும் சொல்ல‍ப்பனா  கடந்த ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி ஒரு லிட்ட‍ர் பெட்ரோல் விலை 69 ரூபாய் 84 காசுகள். இனி விலை யேறவும் செய்யும் அதேநேரத்தில் விலை இறங்கவும் செய்யும்.

ஆனால் நம்ம பாரத் பெட்ரோல் குறைந்த விலையில் பெட்ரோல் வாங்கியதற்கான ஆதாரமும் இருக்கும் இதோ கீழே உள்ள‍ படத்தை பாருங்க! 1963 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி அன்று 5 லிட்ட‍ர் பெட்ரோல் எவ்வ‍ளவு தெரியுமா?

5 லிட்ட‍ர் பெட்ரோல் 3 ரூபாய் 60 காசு ரூ.3.60 (அப்போ ஒரு லிட்ட‍ர் பெட்ரோல் 0.70 பைசா என்பது குறிப்பிடத்தக்க‍து)

ஆதாரமாக, அப்போது பாரத் பெட்ரோல் பங்க்கில் வழங்கப்பட்ட‍ பில் ஒளிப்படத்தை இணையம் ஒன்றில் கிடைத்த‍து. அதனை இங்கே உங்களுக்கு பகிர்கிறேன்.

petrol

Leave a Reply