5 மல்லிகை பூக்கள் போட்டுக் கொதிக்க வைத்த குடிநீரை குடித்து வந்தால் …
5 மல்லிகை பூக்கள் போட்டுக் கொதிக்க வைத்த குடிநீரை குடித்து வந்தால் …
இன்றைய சூழ்நிலையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலைக்கு செல்கி றார்கள். இதனால்
உணவினை வீட்டில் சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அப்படியே நேரம் கிடைத்தாலும் அவர்களது உடலும்மனமும் இடம் கொடுப்பதில்லை. இதனால் அவர்கள் உணவு விடுதிகளில் இருந்து உணவினை வாங்கி வந்து, கண வன் மனைவி மற்றும் குழந்தைகள் உண்டு வருகின்ற னர். இதனால் இவர்களின் ஆரோக்கியத்திற்கும் மிகுதி யான கேடு விளைகிறது. மேலும் குழந்தையின் உடலி ல் இயற்கையாக உருவாகும் எதிர்ப்புச்சக்திக்கூட குறைந்து போய் பல் வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகி றது.
மேலும் உணவுவிடுதிதிகளில் சமைக்கப்படும் உணவு களிலும் ரெடிமேட் உணவு வகைகளிலும் உணவு கெட்டுப்போகாமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்துக ளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனா ல் உணவு விடுதிகளில் கிடைக்கும் உணவு வகைகளை வாங்கி சாப்பிடு பவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதீத அளவில் காணப்படும் அவ்வாறு அவர்கள்
வயிற்றில் பூச்சிகள் இருந்தால் உடல் எடை வேகமாக குறைந்து உடலும் மெலியும், மேலும் சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் ஆங்காங்கே காணப்படும். அப்படியானவர்கள் 5 மல்லிகைப் பூக்களை போட்டுக் கொதிக்க வைத்த குடிநீரை குடித்து வந்தால் வயிற் றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை நிரந்தரமாக அழியும்.மேலும் ஜீரண சக்தி பெருகும். பசி எடுக்கும். இந்த பசி எடுக்கும் போது முடிந்தளவு வீட்டில் சமைத்த உணவுகளையே உண்டு வந்தால், என்றென்றும் உடலும் மனமும் ஆரோக்கியமே என்பதை நாம் உணர வேண்டும்.
thanks
Reblogged this on My blog- K. Hariharan.